GENERAL KNOWLEDGE

பொது அறிவு அறிவியல் - கண்டுபிடிப்புகள்

 1. கதிரியக்கத்தை கண்டறிந்தவர் - ஹென்றி பெக்குரல்

2. செல்லின் அமைப்பை கண்டறிந்தவர் - இராபர்ட் ஹுக்

3. தொலைபேசியை கண்டுபிடித்தவர் - கிரகாம்பெல்

4. ஜெட் விமானத்தை கண்டுபிடித்தவர் - ஃபிராங்க்விட்டில்

5. தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் - J.L.பெயர்டு

6. அம்மை நோய்க்கு தடுப்பூசியைக் கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்

7. டைனமைட்டை கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்

8. வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் - லூயி பாய்ஸ்டியர்

9. பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - அன்டன் வான் லீவன்ஃகூக்

10. குவாண்டம் கொள்கையைக் கண்டறிந்தவர் - மாக்ஸ் பிளாங்க்

11. எக்ஸ்ரேவைக் கண்டறிந்தவர் - இராண்ட்ஜன்

12. புரோட்டானைக் கண்டறிந்தவர் - ரூதர்போர்டு

13. நியூட்ரானைக் கண்டறிந்தவர் - ஜேம்ஸ் சாட்விக்

14. தெர்மோ மீட்டரைக் கண்டறிந்தவர் - டேனியல் கேப்ரியல் பாரன்ஹுட்


15. ரேடியோவைக் கண்டறிந்தவர் - மார்கோனி

No comments:

Post a Comment